ரசாயன ஆயுதங்களால் அமெரிக்கா தாக்குகிறது: தலிபான் புகார்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக தலிபான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கர்கள் ரசாயன ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க விமானங்கள் ரசாயனகுண்டுகளைப் போட ஆரம்பித்துள்ளன.
தாக்குதல் நடந்த இடங்களிலும் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களிலும் சில ரசாயனப் பொருள்கள் இருப்பதுதெரியவந்துள்ளது.
காபூல், காண்டஹார் நகரங்களில் தாக்குதல்கள் நடந்த இடங்களில் இந்த வேதிப் பொருள்கள் இருந்தன என்றார்.












Click it and Unblock the Notifications