உழவர் சந்தையால் 8 கோடி நஷ்டம்: அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உழவர் சந்தைகளால் மக்களுக்கு லாபமில்லை. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி அளவுக்கு நிஷ்டம்ஏற்படுவதாக மாநல வேளாண்துறை அமைச்சர் ஜீவானந்தம் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த திக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட உழவர்சந்தைகளினால் வியாபாகள் மட்டுமே பலனடைந்து வந்தார்கள். மக்களுக்கு பெய அளவில் எந்தப் பலனும்ஏற்படவில்லை.
உழவர் சந்தைகளால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 7 தல் 8 கோடி வரை நிஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவேஅவை படிப்படியாக டப்பட்டு வருகின்றன.
தோட்டக்கலைத்துறைக்கென புதிய கொள்கையை விரைவில் அரசு அறிவிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications