ஜெ. முதல்வராக மக்கள் விருப்பம்: பி.எச். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம்மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று அதிமுக எம்.பியும், முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன்கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பெருவாரியான இடங்களில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications