புதுவை முதல்வராக 27ம் தேதி ரங்கசாமி பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச் சேரியின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்ககப்பட்டள்ள ரங்கசாமி வரும் 27 ம் தேதி பதவியேற்கிறார்.

பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிநிபந்தனையற்ற அதரவு தருவதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் முதல்வராக இருந்த சண்முகம்தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கசாமியை புதிய முதல்வராக அக்கட்சியினர் ஒருமனதாகத்தேர்ந்தெடுத்தனர். இன்று அதற்கான ஒப்புதல் கடிதத்தை புதுவை துணை நிலைய ஆளுநர் ரஜினி ராயிடம், புதியமுதல்வர் ரங்கசாமி கொடுத்தார். இதையடுத்து வரும் 27ம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்கனவே ஆதரவளித்து வந்த அதிமுகவும், தமாகாவும் அமைச்சரவையில்சேர்த்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+