புது மேயர்கள் 25-ம் தேதிக்குள் பதவி ஏற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலுள்ள 6 மாநகராட்சிகளுக்கும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர்கள் வரும் 25ம் தேதிக்குள்பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
மற்ற 5 மாநகராட்சிகளின் மேயர்களுக்கும் மாவட்ட தன்மை அமர்வு நீதிபதிகள் பதவிப்பிரமாணம் செய்துவைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி துணை மேயர்களுக்கான தேர்தல் இம்மாதம் 31ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications