கும்பகோணம் பட்டாசு கடையில் தீ விபத்து: ஒருவர் பலி
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்த மாதம் (நவம்பர்) 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நினைவுக்குவருவது பட்டாசும், புத்தாடையும்தான்.
தீபாவளிக்கு இன்னமும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டாசுக் கடைகள்முளைக்க ஆரம்பித்து விட்டன.
கும்பகோணத்தில் ஆரணிக்கரை அருகே உள்ள பட்டாசுக் கடை ஒன்று வைக்கப்பட்-டு, அங்-கு பல விதமானபட்டாசுகளும் வைக்கப்பட்டிருந்தன.
பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பட்டாசுகள் பெரும் சத்தத்துடன் வெடிக்கஆரம்பித்தன.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பகோணம், நீடாமங்கலம் மற்றும் அருகில்உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications