டீக்கடையில் வெடி மருந்துகள் வெடித்து முதியவர் பலி
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகரில் டீக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் 75 வயது முதியவர் இறந்தார்.
வலங்கைமான் நகரில் உள்ள டீக்கடை ஒன்றில் புதன்கிழமை காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது அருகிலிருந்துவீடுகள், கடைகளுக்குப் பரவியது.
அப்போது ஒரு கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் தீபரவியதால் அந்தப்பகுதியே போர்க்களம் போல ஆனது. சுமார் அரை மணி நேரத்திற்கு அந்த வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.
இந்த தீவிபத்தில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரான 75 வயதான முதியவர் படுகாயமடைந்துஉயிரிழந்தார். மற்ற 15 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications