அமைச்சர்களுக்கு ஜெ. அவசர அழைப்பு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக அமைச்சர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை தேர்தல்பொறுப்பாளராக நியமித்து, அம்மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்கும்படி ஆணையிட்டிருந்தார்.
இதையடுத்து அனைத்து அமைச்சர்களும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல்பணியாற்றினார்கள்.
தற்போது தேர்தல் முடிந்து அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து அமைச்சர்களையும்சென்னைக்கு அழைத்து, தனது போயஸ் கார்டன் வீட்டில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரவர் பணியாற்றிய மாவட்டங்களில் வெற்றிபெற்ற அதிமுகவினரின் பட்டியல்,தோல்வியடைந்தவர்களின் பட்டியல் மற்றும் மறைமுக வேலைபார்த்த அதிமுகவினரின் பட்டியலுடன் வருமாறும்அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அனைத்து அமைச்சர்களும் பீதியுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications