காபூல் நகரில் இரவு முழுவதும் குண்டு மழை
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது அமெரிக்க விமானங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும்குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
எதையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தலிபான் படையினர், இதையும் எதிர்பார்த்தனர். விமான எதிர்ப்புபீரங்கிகளைப் பயன்படுத்தி அந்த அமெரிக்க விமானத்தின் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பிறகு மீண்டும் இரவு 9.35 மணிக்கு காபூலின் வடகிழக்குப் பகுதி மேல் பல விமானங்கள் பறந்து வந்தன. இம்முறைகொஞ்சம் அதிக உயரத்திலேயே பறந்த அந்த விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்துவிட்டு, பறந்துசென்று விட்டன.
இரவு 10.45 மணிக்கு மீண்டும் காபூல் மேல் வட்டமிட்ட அமெரிக்க ஜெட் விமானங்கள் 2 குண்டுகளைப்போட்டன. அடுத்த 20 நிமிடங்களிலேயே மீண்டும் வந்த அந்த விமானங்கள் ஒரு குண்டைப் போட்டுவிட்டுமறைந்தன.
ஒவ்வொரு முறை அமெரிக்க விமானங்கள் வானில் தோன்றும் போதும், தலிபான் படையினர் விமான எதிர்ப்புபீரங்கிகள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர்.
கடைசியாக இன்று அதிகாலை 4.45 மணிக்கு வந்த விமானங்கள் காபூல் நகர் மீது 2 குண்டுகளை வீசிவிட்டுமறைந்தன. இந்தத் தாக்குதல் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications