அமெரிக்க தாக்குதலில் 35 காஷ்மீர் தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ள ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 35 பேர்காபூலில் நடந்த அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க விமானங்கள் காபூல் நகரின் மீது குண்டு மழை பொழிந்ததில் இந்ததீவிரவாதிகள் இருந்த வீடும் பயங்கரமாகத் தாக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 35 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாத இயக்கம் என்ற முத்திரையுடன் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது இந்தஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தீவிரவாத இயக்கங்கள்பட்டியலிலும் இந்த இயக்கம் இருக்கிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications