அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படவில்லை: முதல்வர்
மதுரை:
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்திய முஸ்லிம் மாணவ இயக்கத்தை (சிமி)சேர்ந்தவர்கள் கைது செயப்பட்ட போது அப்பாவி முஸ்லிம் மக்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) மதுரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போதுகூறியதாவது:
நாடு முழுவதும் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட போதுதமிழகத்தில் சிமி இயக்கத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அந்தஇயக்கத்தில் இல்லாத யாரும் கைது செய்யப்படவில்லை.
முல்லை பெரியார் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தும்விஷயத்தில் கேரள அரசு காலம் கடத்தாது என்று நம்புகிறேன்.
இந்த விஷயத்தில் சுமுகமான முடிவு ஏற்பட கேரள முதல்வரை விரைவில் சந்துதபேச்சுவார்த்தை நடத்தவுளள்ளேன். சமீபத்தில் நான் டெல்லி சென்றிருந்த போது கூடகேரள நீர்வளத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசினேன் என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications