புதுவை முதல்வராக 27ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக ரங்கசாமி 27ம் தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
அவரது நியமனத்தை குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனும் அங்கீகரித்துள்ளார். இதையடுத்து ரங்கசாமிபதவியேற்பதற்கு எந்தத் தடையும் இல்லை.
இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை ரங்கசாமி புதிய முதல்வராக பதவியேற்கலாம் என்று தெரிகிறது. அவருடன்5 புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமாகா, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பது உறுதியாகி விட்டது. அதற்குப்பதில் புதுவை மக்கள் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுகிறது.
புதிய முதல்வர் ரங்கசாமிக்கு பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ரஜினி ராய் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications