அமெரிக்காவின் தாக்குதலை எதிர்த்து கோவையில் முஸ்லீம்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் தாக்குதலைக் கண்டித்து கோவையில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் தாக்குதலில் நியாயமில்லை. ரம்ஜான் மாதம் நெருங்கி வரும் நேரத்தில்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்லாமை எதிர்த்து அமெரிக்கா தொடுத்திருக்கும் போரையே காட்டுகிறதுஎன்று கூறி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களும் இப்போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் 50 பெண்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications