திமுக, அதிமுக, காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை - சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களிடையேஆதரவு குறைந்துவிட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது போன்ற கோஷங்களெல்லாம் இனி மக்களிடம் எடுபடாது. தேர்தலுக்குதேர்தல் மக்கள் தீர்ப்பு கட்டாயம் மாறுபடும்.
மூன்றாவது அணி அமைக்கிறோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான ஒரு அணி வந்தது.அந்த அணியையும் மக்கள் ஓரங்கட்டி விட்டனர்.
முன்றாவது அணிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருக்காது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடைய ஜனதா கட்சி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்றார்சுவாமி.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications