பொதுமக்கள் மத்தியில் தலிபான் படையினர் - புதிய போர் தந்திரம்
காபூல்:
ஆப்கானிஸ்தானைத் தாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் தலிபான் படையினர் புதிய போர் தந்திரத்தைமேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.
தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏற்கனவே அமெரிக்கா மீதுகுற்றச்சாட்டு இருக்கிறது.
காண்டஹார் அருகே அமெரிக்க விமானங்களால் வீசப்பட்ட ஒரு குண்டு, தவறுதலாக ஒரு கிராமத்தில் விழுந்துவெடித்ததில் அக்கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பல இடங்களிலும் ஆப்கானிய மக்கள் அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றுதலிபான்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதையே தலிபான்கள் தற்போது தங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அமெரிக்கா குண்டு வீசாது என்பதால், அப்பகுதிகளில் தங்கள்படையினரை ஊடுருவ விட்டுள்ளனர் தலிபான்கள். இதன் மூலம் எளிதாக அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தமுடியும் என்றும் தலிபான்கள் நம்புகின்றனர்.
தலிபான்களின் இந்த புதிய போர் தந்திரம் பலிக்குமா?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications