பாமகவை சேர்த்ததால் திமுகவுக்கு தோல்வி - திருமாவளவன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கியக்காரணம் பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்ததுதான்.
பாமக ஒப்புக்குத்தான் கூட்டணியில் இருந்தது. உண்மையிலேயே கூட்டணியின் வெற்றிக்காக அந்தக் கட்சிபாடுபடவில்லை.
மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல இடங்களில் தலித்கள் வாக்களிக்கஅனுமதிக்கப்பபடவில்லை. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் இன்னமும் நடப்பது வேதனைக்குரியது.
தேர்தல் நேரங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும்.இந்தப் புதிய முறையைச் செயல்படுத்தினால் தேர்தல் நேரங்களில் குற்றங்கள், வன்முறைகள் தடுக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தது மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். இதனால்அந்த அணியாலும் வெற்றி பெற முடியவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications