For Daily Alerts
Just In
சென்னை-ஹவுரா இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
பயணிகளின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக தென்னக ரயில்வே வரும் ஞாயிற்றுக்கிழமை ஹவுராவிலிருந்துசென்னைக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28) பிற்பகல் 2.15 மணிக்கு ஹவுராவிலிருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில்மறுநாள் மாலை 6 மணிக்கு சென்னை வந்தடையும்.
அதே போல், சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) காலை 10 மணிக்குக் கிளம்பும் சிறப்புரயில், மறுநாள் மாலை 4.25 மணிக்கு ஹவுராவைச் சென்றடையும்.
தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 24, 2001, 5:30 [IST]