ஐரோப்பாவிலிருந்து ஆப்கானுக்கு தப்பிய அட்டாவின் கூட்டாளிகள்
இஸ்லமாபாத்:
அமெரிக்கா மீது விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதியானமுகம்மது அட்டாவின் கூட்டாளிகள் 3 பேர் இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில்,
ஜெர்மனியில் வசித்து வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த பாஹாஜி, பெல்ஜியத்தில் வசித்துவந்த அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஹுசைனி மற்றும் பிரான்ஸ் நாட்சில் வசித்து வந்தஅன்மார் மவுலா ஆகிய மூவரும் செப்டம்பர் 4ம் தேதி கராச்சி வந்தனர்.
அவர்கள் ஹாம்பர்கிலிருந்து வரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக கராச்சி வந்துஅங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
ஹோட்டலின் அருகிலுள்ள பொது தொலைபேசி நிலையத்திலிருந்து ஹாம்பர்க்குக்குதொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மறுதினமே மூவரும் பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான குவாட்டாக்கு வந்து அங்கிருந்துஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளனர் என்று கூறினர்.
இவர்கள் ஆப்கானுக்குள் நுழைந்த ஒரு வாரத்தில் முகம்மத் அட்டா அமெரிக்காவில் தனதுகூட்டாளிகள் 10 பேரின் உதவியுடன் 4 விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தினான்.
இந்த மூவரும் பின் லேடனின் அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது. அமெரிக்காவில் தாக்குதல் நடந்த பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்துதப்புவது கடினமாகிவிடும் என்பதால் இவர்கள் முன்னதாகவே தப்பி ஆப்கானிஸ்தானில்தஞ்சம் புகுந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications