3 ஆண்டுகளுக்கு முன் ஆந்த்ராக்ஸ் வாங்கிய பின்லேடன்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
3 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்களை பின் லேடன் வாங்கிவிட்டார் என அவரது முக்கியகூட்டாளியான அகமத் இப்ராகிம் அல்-நஜ்ஜார் கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அவர் கூறுகையில், ஒசாமா பின் லேடன் 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்த்ராக்ஸ் பாக்டீரியங்களை வாங்கிவிட்டார்.இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மூலமாக 3,500 டாலர் பணம் கொடுத்து இதை வாங்கினார்.
பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு ஆய்வகத்திடம் 7,000 டாலர் பணம் கொடுத்து ஈ-கோலி,சால்மோனெல்லா பாக்டீரியாக்களையும் வாங்கியுள்ளார்.
பின்லேடனின் செயல்கள் அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன். இஸ்லாமின் விரோதியான அமெரிக்காவுக்குஅவர் பாடம் புகட்டிவிட்டார் என்றார் நஜ்ஜார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications