டீக்கடைக்குள் ஜீப் ஓட்டி 2 பேரைக் கொன்ற இன்ஸ்பெக்டர்
கோயம்புத்தூர்:
உடுமலைப்பேட்டை அருகே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பை படுவேகமாக ஓட்டிச் சென்றுடீக்கடைக்குள் புகுந்து வெளியே வந்தார். இதில் கடைக்குள் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். அந்த இன்ஸ்பெக்டர்சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப்பணிபுரியும் ஒருவர் அவருக்கு வழங்கப்பட்ட ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்றார்.
அவர் தனது ஜீப்பை மிகவேகமாக ஓட்டிச் சென்றுகொண்ருந்தார். பொன்னேரி அருகே அவரது கட்டுப்பட்டையும்மீறி ஜீப் ஒரு டீக்கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் 2 பேர் அதே இடத்தில் மரணமடைந்தனர். மேலும் 4பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜீப்பை ஓட்டி வந்த இன்ஸ்பெக்டருக்கும் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு, அவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று மருத்துவமனையில் சஸ்பென்சன் ஆர்டர் வழங்கப்பட்டது. மேலும் போலீசார் அவர் மீதுவழக்குப் பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அந்த இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பொன்னேரி கிராமத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications