For Daily Alerts
Just In
வட ஆப்கானிஸ்தானில் லண்டன் சிறப்புத் தூதர்
லண்டன்:
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்தஇங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இதற்காக விஷேச தூதரை இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் நியமித்துள்ளார்.
தலிபான் ஆட்சியை தூக்கிவிட்டு நார்த்தர்ன் அலையன்சையும் உள்ளடக்கிய அடுத்த ஆட்சியை அமைக்கும்முயற்சியைத் தீவிரப்படுத்த அவரை பிளேர் அனுப்பியுள்ளார்.
Comments
Story first published: Thursday, October 25, 2001, 5:30 [IST]