டெல்லி சென்றார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்விளக்குவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் புதன்கிழமை டெல்லிகிளம்பிச் சென்றுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இளங்கோவன் தொடர்ந்து காங்கிரஸ்தலைவராக இருந்தால் கட்சி அழிந்து விடும் என்று அதிருப்தியாளர்கள் மீண்டும்போர்க்கொடி தூக்கியுள்ளனர். கட்சித் தலைவர் சோனியாவுக்கும் இதுதொடர்பாக கடிதம்அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்துக் கட்சித் தலைவர் சோனியாவிடம்விளக்குவதற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications