திமுக எம்.பி. மீது கொலை முயற்சி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தரமணி சென்டிரல் பாலிடெக்னிக் வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குகள்எண்ணப்பட்டபோது நடந்த தேர்தல் தகராறு தொடர்பாக திமுக எம்.பி. குப்புசாமி உள்ளிட்ட9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரல் பாலிடெக்னிக் மையத்தில் மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு கும்பல்மையத்திற்குள் புகுந்து வாக்குச் சீட்டுக்களைக் கைப்பற்ற முயன்றது. இதையடுத்துபோலீஸார் தலையிட்டு அக்கும்பலை வெளியே விரட்டினர். அதன் பின்னர்வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலர் மையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தரமணி மையத்தில் அப்போது இருந்த திமுக எம்.பி குப்புசாமி, செயலாளர்தணசேகரன் உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications