நாகர்கோயிலில் ஒருவர் கைது- தலிபான் ஆதரவாளரா?
நாகர்கோயில்:
எனக்கு தலிபான் என்றால் உயிர், நான் வெடிகுண்டு வைக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தவரைபோலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ்ஸ்டாண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.30 மணியளவில் ஒரு நடுத்தர வயதுஆள் நின்றுகொண்டிருந்தார்.
அவர் பஸ்நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் எனக்குத் தலிபான் என்றால் உயிர், நான் ஒரு இடத்தில்குண்டுவைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்கள் மிரண்டுபோய் போலீசுக்குத் தகவல்கொடுத்தனர்.
உடனே கோட்டார் போலீசார், இன்ஸ்பெக்டர் ஜூட் துரைப்பாண்டியன் தலைமையில் பஸ்நிலையத்திற்கு வந்துகுண்டு வைக்கப் போவதாக மிரட்டியவனைப் பிடித்தனர்.
பிறகு அவரை விசாரித்ததில் அவர் பெயர் நசீம்உலர் என்றும் கோட்டார் அருகே உள்ள இடலாக்குடியைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. மேலும் அவரிடம் கேமரா ஒன்றும், தீவிரவாதம் தொடர்புடைய புத்தகம்ஒன்றும் இருந்தது.
இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications