ஆப்கானில் பாகிஸ்தான் தலையிட அமெரிக்கா எதிர்ப்பு
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் ஆதரவு அரசை அமைக்க அனுமதிக்க முடியாது என அமெரிக்காதிட்டவட்டமாகக் கூறிவிட்டது.
வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகளுக்கான கமிட்டிக் கூட்டத்தில் பேசியவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இதனைத் தெரிவித்தார். அவர் பேசுகையில்,
பாகிஸ்தானுக்கு வேண்டிய அரசை அமைப்பது எல்லாம் சாத்தியமில்லை. பாகிஸ்தான் சொல்வதைக் கேட்டுசெயல்படும் ஆட்சியை அங்கு அமைக்க விட மாட்டோம்.
அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவின் ஆட்சி தான் அமைக்கப்படும்.
தங்களுக்கு பக்கத்தில் ஆப்கானிஸ்தான் இருப்பதால் அங்கு தங்களுக்கு ஆதரவான அரசை அமைக்க பாகிஸ்தான்நினைக்கிறது. முன்பும் இதே போல செயல்பட்டுத் தான் தலிபான் ஆட்சியை அமைத்தது. ஆனால், இனிமேல்இதெல்லாம் சாத்தியமில்லை.
பாகிஸ்தான் நினைப்பதையெல்லாம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் அமையும் அடுத்த அரசுசர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்றார் பாவல்.
அமெரிக்கா-இங்கிலாந்து முக்கிய ஆலோசனை:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவலும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா ஆகியோர் வாஷிங்டனில் முக்கியஆலோசனை நடத்தினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications