சென்னை விமான நிலையத்திற்கு விரைவில் கமாண்டோ பாதுகாப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு விரைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த கமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக மத்தியசிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன்அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஐந்து விமான நிலையங்களுக்கு மத்திய தொழில்துறைப்பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னைமற்றும் கொல்கத்தா விமான நிலையங்களுக்கும் இந்த பாதுகாப்புவழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு உலகம் முழுவதும் விமானநிலையங்களில் பாதுகாப்பின்மை நிலவுகிறது. இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்குதல்அபாயம் அதிகம் இருப்பதால் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைபாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை விமான நிலையம் நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகஇருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கமாண்டோபயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு சென்னை விமான நிலையத்திற்கு விரைவில்கொடுக்கப்படவுள்ளது.
இந்தப் படை வீரர்கள், எந்தவித சூழ்நிலையிலும் திறம்பட செயல்படக் கூடியவகையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications