அமெரிக்காவை எதிர்த்து மதுரையில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் உள்ள பள்ளி வாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு ஆப்கான் மீதுஅமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது. தொழுகைமுடிந்தவுடன் சுமார் 74 பள்ளிவாசல்களைச் சேர்ந்த முஸ்லீம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆப்கானிஸ்தானில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோஷம்எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. ஆர்ப்பாட்டம் எந்தவிதஅசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்றது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications