புதுவை முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் 11-வது முதல்வராக ரங்கசாமி இன்று (சனிக்கிழமை) பதவியேற்கிறார்.
ரங்கசாமியின் தேர்வுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார். இதையடுத்து ஆளுனர் ரஜினி ராய், புதிய அரசு அமைக்குமாறுரங்கசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சித் தலைவர் சோனியாவுடன் அமைச்சரவை குறித்தும், அதிமுக, தமாகா உடனான கூட்டணிகுறித்தும் விவாதித்த ரங்கசாமி, முதல்வராக சனிக்கிழமை பதவியேற்கிறார்.
ஆளுனர் மாளிகை அமைந்துள்ள ராஜ் நிவாஸில் காலை 11.30 மணிக்கு ரங்கசாமி முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர்ரஜினி ராய் பதவிப்பிரமாணமும் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் யாரும் ரங்கசாமியுடன் பதவியேற்க மாட்டார்கள். புதியஅமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார்கள் என்றுதெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications