கமாண்டரைக் கொன்றதற்கு பழிக்குப் பழி: காபூல் மீது மிக பயங்கர தாக்குதல்
காபூல்:
தனக்கு ஆதரவாக இருந்த நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டரை கொன்ற தலிபான்களுக்கு எதிராக இதுவரைஇல்லாத அளவுக்கு மிக பயங்கரமாகக் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டர் ஹக் அமெரிக்காவின் யோசனைப்படி தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதியில்புகுந்து மாட்டிக் கொண்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற அமெரிக்க விமானங்கள் எவ்வளவோ கடுமையாக முயன்று குண்டுவீசியும் காக்கமுடியவில்லை.
இதையடுத்து நேற்று பகலில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விரைந்தன.நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசின. நேற்று இரவிலும் தாக்குதலைத் தொடர்ந்தன. இன்று காலை 6 மணிக்கேஇந்தத் தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது.
நார்த்தன்ஸ் அலையன்ஸ் படைகளை எதிர்கொண்டு நிற்கும் தலிபான்களின் படைகள் மட்டுமின்றி உள்பகுதியில்உள்ள அவர்களின் டாங்குகளையும் அமெரிக்க விமானங்கள் சிதறடித்தன.
காபூல் அருதே வசீர் அகமத் கான் பகுதியில் உள்ள தலிபான்களின் ராணுவ கிடங்கையும் விமானங்கள் தாக்கின.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications