தண்டபாணி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.டி.தண்டபாணி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும்அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்கூறியிருப்பதாவது:
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தண்டபாணி கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர். எந்தப்பொறுப்பைக் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் செயல் வீரர்.
கட்சியின் சார்பில் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் தமிழகஅமைச்சர் துரைமுருகன் மற்றும் குப்புசாமி எம்.பி.ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், தண்டபாணியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் கூறினார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications