முன்னாள் திமுக எம்.பி. சி.டி. தண்டபாணி மரணம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
மூத்த திமுக தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.டி. தண்டபாணி கோவையிலுள்ளதனியார் மருத்துவமனையில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை மரணமடைந்தார்.
திமுக மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் சி.டி.தண்டபாணி (68). இவர்நாடாளுமன்ற உறுப்பினாராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1980 முதல் 1984ம்ஆண்டுவரை திமுகவின் நாடாளுமன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கோயம்புத்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை பதவி வகித்தார்.
தமிழக கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தண்டபாணி சில காலம்பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த ஒரு மாத காலமாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் அவர் இறந்து போனார்.
இவருக்கு மனைவியும், 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications