மேலும் 16 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை தூக்கிலிட்டது தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த மேலும் 16 பேரைத் தலிபான்கள் நேற்று (சனிக்கிழமை)தூக்கிலிட்டனர்.
பிடிபட்ட 5 கமாண்டர்களை மட்டும் தலிபான்கள் தூக்கிலிட்டதாக நேற்று வெளியான செய்திகள் தெரிவித்தன.ஆனால் அவர்களுடன் படிபட்ட 21 பேருமே தூக்கிலிப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
நேற்று தான் இந்தப் படையின் முக்கியத் தவைர்களில் ஒருவரான அப்துல் ஹக்கை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.அவரது இறப்பு நார்த்தர்ன் அலையன்சுக்கு பெரும் இழப்பாகும். இந் நிலையில் மேலும் 21 பேரை நார்த்தர்ன்அலையன்ஸ் இழந்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்டஹாரில் பொதுமக்கள் மத்தியில் இதேபோல 5 பேரைத் தாலிபான்கள்தூக்கிலிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications