மின் தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன என்று மின்சாரத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர்கள் குடியிருப்பில்இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்டஉள்ளன. மின்கம்பிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஆகிவை பராமரிக்கப்பட்டு, மின்தடை ஏற்பவது தடுக்கப்படும்.
மின்சார உற்பத்தியைப் பெருக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள்ஒத்துழைப்புத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications