இலங்கை: ராணுவம் தாக்கி 10 விடுதலைபுலிகள் பலி
கொழும்பு:
இலங்கை பாதுகாப்புப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த சண்டையில் 10விடுதலைபுலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்கோயிலில் நடந்த சண்டையில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
அதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் மேலும் 2 பெண்புலிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள நாவல்வாடி என்ற இடத்தில் விடுதலைப்புலிகளுக்குஉதவியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று மட்டும் மொத்தம் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் இருபிரிவிலும் இதுரைை 60,000க்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications