மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்
சென்னை:
நேற்று (சனிக்கிழமை) மரணமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்தியஅமைச்சருமான மரகதம் சந்திரசேகரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிசடங்கு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
மரகதம் சந்திரசேகரின் உடல் அண்ணா நகரிலுள்ள அவரது மகள் லதா பிரியாகுமார் வீட்டில் பொதுமக்களின்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை மரகதம் சந்திரசேகரின் உடல் அண்ணா நகரிலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சென்னை நியூ ஆவடி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இறுதி சடங்கில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், அகில இந்திய காங்கிரசின் மூத்த தலைவர்கள்ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் ஓரா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications