சென்னையில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை
சென்னை:
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரவுடி ஒருவன் கொல்லப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்துஅங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரிய ரவுடியாக இருந்து அராஜகம் செய்து வந்தவர் பாபு. இவருக்கும் அதேபகுதியிலுள்ள மற்றொரு ரவுடியான வைரம் என்பவருக்கும் இடையே எப்போதும் மோதல் இருந்து கொண்டேஇருக்கும்.
இந்நிலையில் வைரத்தின் ஆட்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென பாபுவை தாக்கினர். இந்த திடீர் தாக்குதலைஎதிர்பார்க்காத பாபு தப்பி ஓடினார். ஆனால் வைரத்தின் ஆட்கள் விடாமல் துரத்தி சென்று அவரை சரமாரியாககுத்தி கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும்நடைபெறாமல் தடுக்கும் விதமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்ப்டடுள்ளனர்.
கொலையாளிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications