பின் லேடனின் நெருங்கிய நண்பர் பாகிஸ்தானில் கைது
வாஷிங்டன்:
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகத் தேடப்பட்டு வந்த பின் லேடனின் நண்பரும்ஏமனைச் சேர்ந்தவருமான மாணவர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
அந்தக் கப்பல் ஏமனில் உள்ள ஆதன் என்ற துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பியபோது அதன் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. பயங்கர வெடிமருந்துகளுடன் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அந்தக் கப்பலில் இருந்த17 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 39 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பலரில் இந்த மொகம்மதுவும் ஒருவர். 27 வயதாகும் இவர் ஒருமைக்ரோபயலாஜி மாணவர்.
இவர் தற்போது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, ரகசியமதாக அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதே குற்றத்திற்காக ஏமனைச் சேர்ந்த மேலும் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமெரிக்காவில்விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications