திருச்சி துணை மேயர்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் .அன்பழகன்போட்டியிடுகிறார்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மட்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. ஆனால் 2 கவுன்சிலர்கள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளனர்.

திமுகதான் அதிக இடங்களில் திருச்சி மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து துணை மேயர் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

கட்சி வேட்பாளராக . அன்பழகன் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+