நட்பு, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் திமுகவில் இல்லை - இல. கணேசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நட்பு, புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை திமுகவின் கீழ்மட்டத்தொண்டர்களிடையே காணப்படாததால்தான் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலானகூட்டணி தோல்வியடைந்தது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறினார்.
அவர் இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக தொண்டர்கள் அனைவருமே நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். அந்தஅளவுக்குக் கூட தற்போது அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை.
நட்பு, புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை திமுகவின் கீழ்மட்டத்தொண்டர்களிடையே காணப்படவில்லை.
இது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது. கூட்டணியில் பாஜகவும் இருக்கிறது என்பதையேதிமுகவினர் மறந்துவிட்டனர் என்றார் இல. கணேசன்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications