புதுவை அமைச்சரவையில் அதிமுக, த.மா.காவுக்கு இடமில்லை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் அதிமுகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இடம் பெறாது என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்கள் யாரும் இதுவரை நியமனம்செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை முதல்வர் ரங்கசாமிசென்னை வந்து நேரில் சந்தித்துப் பேசினார்.
அமைச்சரவையில் சேருவது குறித்து இரு தலைவர்களும் இதுவரை காங்கிரஸ் தரப்பிடம் பதில் ஏதும் சொல்லவில்லை. இந்தநிலையில் அமைச்சரவை நியமனம் குறித்து விவாதிப்பதற்காக ரங்கசாமி டெல்லி சென்றுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியான புதுவை மக்கள் காங்கிரஸ் வசம் உள்ள மொத்தம் 17 எம்.எல்.ஏக்களிலிருந்துஅமைச்சர்களைத் தேர்வு செய்வது குறித்து அவர் சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்துவார்.
அதன் பிறகு அமைச்சர்கள் யார் என்பது தெரிய வரும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications