பொடோவை அப்படியே ஏற்க முடியாது: கருணாநிதி
சென்னை:
பொடோ சட்டத்துக்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே அதை ஏற்க முடியும், இப்போதுள்ள நிலையில் அதை ஏற்கவேமுடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இச் சட்டத்துக்கு வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இந் நிலையில் பா.ஜ.க.வின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுஇச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இது குறித்து சென்னையில் திங்ள்கிழமை (இன்று) நிருபர்களிடம் கூறிய கருணாநிதி,
இந்தச் சட்டம் குறித்து நாடாமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும். இச் சட்டத்தை எந்த அரசும் முறைகோடகபயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். திடீரென சட்டம் கொண்டுவந்தால் அதை அப்படியே ஏற்க முடியாது.
தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், இது குறித்துஅனைத்துக் கட்சிகளுடனும் பேசியிருக்க வேண்டும். சட்டத்தை அமலாக்கும் முன் இதற்கான நடவடிக்கைகளைபிரதமர் வாஜ்பாய் எடுக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications