அகில இந்திய பாஜக பொருளாளராக சுகுமாரன் நம்பியார் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் சென்னை மாவட்டத் தலைவரான சுகுமாரன் நம்பியார், அகில இந்திய கட்சிப்பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் பொருளாளராக கோயல் இருந்து வந்தார். அவர் தற்போதுமத்தியஅமைச்சர் பதவிக்கு மாறி விட்டதால் அப்பதவி காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் பொருளாளர் பதவிக்கு சுகுமாரன் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர். பிரபல சினிமா நடிகர் நம்பியாரின் மகன்ஆவர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கட்சித் தலைவராக உள்ளார். இப்போது பொருளாளர்பதவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரே நியமிக்கப்பட்டிருப்பது தமிழக பாரதீய ஜனதாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications