தேவர் ஜெயந்தி: ஜெயலலிதாவுக்கு இன்று முளைப்பா-ரி வரவேற்பு
சென்னை:
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவிக்கஜெயலலிதா வரும்போது அவருக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி வரவேற்பளிக்கவுள்ளனர்.
தேவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவர் பிறந்தபசும்பொன் கிராமத்தில் குருபூஜை நிகழ்ச்சிக்கு அரசு சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலைஅணிவிக்கிறார். அவர் மாலை அணிவிக்க வரும்போது சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
தேவர் மக்கள் முன்னணி சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வரவேற்பு அளிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில்அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி தேவர் சிலை உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications