சென்னை துணை மேயர் தேர்தல் - திமுக கவுன்சிலர்கள் இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுக கவுன்சிலர்களின் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியில் மேயர் தேர்தலில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. கவுன்சிலர்களைப்பொருத்தவரை அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வென்றுள்ளது.
இதனால் துணை மேயர் பதவி அதிமுக கூட்டணிக்கே செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் துணை மேயர் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக கவுன்சிலர்களின் அவசரக் கூட்டத்தை திமுககூட்டியுள்ளது.
இதுதொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் சைதை கிட்டு, பலராமன், பரிதி இளம்வழுதி ஆகியோர்கவுன்சிலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications