அணுகுண்டுகள்: பாகிஸ்தானுக்கு இந்திய அறிவுரை
டெல்லி:
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கிவிடாமல் அந் நாட்டு அரசு பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
முஷாரபுக்கு எதிரான ராணுவ ஜெனரல்கள் அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும்அதிகரித்துக் கொண்டே உள்ளதாக பிரிட்டன் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்துள்ளது.
இதனால், அணு ஆயுதங்களை தீவிரமாக பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் டெல்லியில் தீவிரவாதம் குறித்த கருத்தரங்கில்பேசுகையில்,
இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பொறுப்பானவர்கள். பாகிஸ்தானும்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி புர்ஹாணுதீன் ரப்பானி தலைமையில் தான் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும்.ரோம் நாட்டில் வசித்து வரும் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவால் ஆட்சி நடத்த முடியாது.
ரப்பானி தலைமையில் நார்த்தர்ன் அலையன்ஸ் மற்றும் தலிபான் தவிர்த்த பிற பிரிவுகள் கொண்ட ஆட்சி தான்அமைய வேண்டும்.
அங்கு அடுத்த ஆட்சியை அமைப்பதில் ரஷ்யா, இந்தியா, சீனாவின் ஆலோசனையை அமெரிக்கா பெறவேண்டும்.
நார்த்தர்ன் அலையன்ஸ் படைக்கு வேறு எந்த நாட்டையும் விட அதிக உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.அவர்களுக்கு ஆயுதங்கள், நிதியுதவி, மருத்துவ உதவி என அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளோம்என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications