மதுரை துணை மேயர் தேர்தலில் திமுக போட்டி
சென்னை:
மதுரை துணை மேயர் தேர்தலில் கவுன்சிலர் சின்னச்சாமி போட்டியிடுவார் என்று திமுக தலைமைக் கழகம்அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே சம பலம் ஏற்பட்டுள்ளது. ஓரிருஉறுப்பினர்கள் வித்தியாசமே உள்ளது. இருப்பினும் அதிமுக தரப்பில் வெற்றிக்குத் தேவையான 37 கவுன்சிலர்கள்உள்ளனர். ஆனால் திமுகவிடம் 35 உறுப்பினர்களே உள்ளனர்.
இதனால் தேர்தல் தினத்தன்று யாராவது கட்சி மாறி ஓட்டுப் போட்டால் நிலைமை மாறி விடும் என்று மாநகராட்சிகவுன்சிலர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் கவுன்சிலர் சின்னச்சாமி போட்டியிடுவார் என்று திமுக தலைமைக் கழகம்அறிவித்துள்ளது. இதையடுத்து போட்டி சூடு பிடித்துள்ளது.
சுயேச்சைக் கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவதில் திமுகவும்,அதிமுகவும் கடுமையான முயற்சிகளில்இறங்கியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்களும் நினைத்தபடி கோரிக்கை(?) வைப்பதாகக் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications