தமிழக-கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
மதுரை:
மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழக கேரள எல்லையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை அடக்கஅப்பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பல லாரிகள் மற்றும்பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பினர், தங்கள் தலைவர் மதானியைவிடுதலை செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டப் போராட்டம் சென்னை மற்றும் டெல்லியில் நடக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் மேலும் வன்முறை ஏற்படலாம் என்பதால், அப்பகுதிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தகவலை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications