ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு பிப். 25ல் திருமணம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுபிப்ரவரி மாதம் 25ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.
ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் சென்னையில் பெளலிங் கிளப் நடத்தி வருகிறார். இவருக்கும், காரைக்குடிராமசாமி செட்டியார் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
கிருத்திகா எம்.ஏ. படித்து வருகிறார். ராமசாமி செட்டியார் சென்னை அம்பத்தூரில் தொழில் நிறுவனம்வைத்துள்ளார்.
திருமண நிச்சயதார்த்த விழா சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் திங்கள்கிழமை மாலைநடந்தது.
விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.தமிழரசு,கருணாநிதி மகள் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு,நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications