இனி எளிதில் அமெரிக்க விசா கிடைக்காது
வாஷிங்டன்:
விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா கடுமையாக்க உள்ளது.
நேற்று நடந்த உள்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ்,
இனி அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.தீவிரவாதிகள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறைக்கு உதவ அன்னிய தீவிரவாதிகள் கண்டுபிடிப்பு அதிரடிப் படைஉருவாக்கப்படும்.
இந்தப் படைக்கு விசா வழங்குவதில் மட்டுமின்றி ஏற்கனவே விசா வாங்கி நாட்டுக்குள் நுழைந்துவிட்டதீவிரவாதிகளை கண்டறிந்து, கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்படும்.
நாங்கள் சட்டரீதியாக அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்கிறோம். சுற்றுலாப் பயணிகளாக, கல்வி கற்கும்மாணவர்களாக, பணியாற்றுவதற்காக என இங்கு வர விரும்பும் எல்லோரையும் வரவேற்கிறோம்.
ஆனால், அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கு வரும்வெளிநாட்டினரைத் தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறோம்.
கல்வி கற்பதற்காக விசா வாங்கிவிட்டு அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் உண்மையிலேயே படிக்கிறார்களா?என்ன படிக்கிறார்கள் என்பதையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இங்கு வந்து கல்வி கற்பவர்களால் அமெரிக்காவுக்குத் தீங்கு ஏற்படும் என்றால், அவர்களை உடனடியாகவெளியேற்றுவோம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications