பாலத்தில் கவிழ்ந்தது பஸ் .. 11 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள தாம்பரம், இரும்புலியூர் சாலைப் பாலத்தில் பயணிகள் பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
சூனாம்பேடு என்ற இடத்திலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 1 மணியளவில் அந்த பஸ்இரும்புலியூர் அருகே சாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. மிக வேகமாக வந்த இந்த பஸ், தடுமாறி பாலத்தின்தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து.
பாலத்தின் சுவரில் தொங்கியவாறு நின்றது.
இதில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications